Masilmaneeswarar Temple Thirumullaivoyal Chennai details |
மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் திருமுல்லைவாயல் சென்னை கோயில் விவரம்
திருக்கோயில் பெயர் | அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், திருமுல்லைவாயல், சென்னை - 600062 |
---|---|
மாவட்டம் | சென்னை |
கோயில் விவரம் |
1. தல வரலாறு : தொண்டை நாட்டில் வடதிசையில் முரடர்களாகிய குறும்பர்கள் ஓணன் வாணன் மக்களுக்குத் துன்பம் விளைத்து வந்தனர் 2.அந்த இடத்தில் இருந்த கொடிகள் வெட்டுப்பட்டு அறுந்தன அந்த இடத்திலிருந்து குருதி இரத்தம் பீறிட்டு வரவே மன்னன் திடுக்கிட்டு யானையிலிருந்து இறங்கி அந்த இடத்தை விலக்கி ஆராய்ந்து பார்த்தான். அங்கு இறைவனின் திரு உருவாகிய இலிங்கத்தைக் கண்டான் தரையில் விழுந்து புரண்டான் வியர்த்துப் போனான் கண்ணில் நீர் பெருகி வேண்டினான். இறைவன் தோன்றி மன்னனே வாளால் வெட்டுண்டாலும் மாசிலா மணியாக குறையில்லா மணியாக இருப்போம் வருந்தற்க நீ நந்தியின் துணையுடன் போர் செய்து வெற்றி பெறுவாயாக எனக் கூறி மறைந்தார். பிறகு தொண்டைமான் நந்தியின் துணையோடு குறும்பர்களை வென்று பின் அவர்களின் அரண்களில் இருந்த இரண்டு வெள்ளருக்குத் தூண்களை எடுத்து வந்து திருமுல்லைவாயிலில் இறைவனுக்கு திருக்கோவிலைக் கட்டிவித்தான். இன்றும் அந்த வெள்ளருக்கந் தூண்கள் மாசிலாமணீசுவரர் கருவறையின் வாயிலில் உள்ளது. 3. கட்டமைப்பு : நான்காவது பிரகாரம் வெளி பிரகாரம் ,சுவாமி ,அம்மன் ,முருகன் 4. கோபுரங்கள் : ராஜா கோபுரம் கோபுரத்தின் பெயர் - ராஜா கோபுரம் கட்டியவர் பெயர் - பிற்கால சோழர்கள் சிலைகள் நிலைகளின் எண்ணிக்கை - 5 கலசங்கள் எண்ணிக்கை - 9 இடிதாங்கி உள்ளதா - ஆம் / உள்ளது நூற்றாண்டு - 7th நூற்றாண்டு கோபுரம் விவரம் - ராஜா கோபுரம். கஜபிரஷ்டம் : கோபுரத்தின் பெயர் - கஜபிரஷ்டம் கட்டியவர் பெயர் - பிற்கால சோழர்கள் நூற்றாண்டு - 17th நூற்றாண்டு கோபுரம் விவரம் - கஜபிரஷ்டம். செவ்வக விமானம் : கோபுரத்தின் பெயர் - செவ்வக விமானம் கட்டியவர் பெயர் - பிற்கால சோழர்கள் இடிதாங்கி உள்ளதா - ஆம் / உள்ளது நூற்றாண்டு - 7th நூற்றாண்டு கோபுரம் விவரம் - செவ்வக விமானம் 5. உபசன்னதிகள் வ.எண் உபசன்னதி பெயர் உபசன்னதி விவரம் விவரம் 1 விநாயகர் சன்னதி விநாயகர் சன்னதி 2 முருகன் சன்னதி முருகன் சன்னதி 3 குசலபுரீஸ்வரர் சன்னதி குசலபுரீஸ்வரர் சன்னதி 4 பைரவர் சன்னதி பைரவர் சன்னதி 5 நடராஜர் சன்னதி நடராஜர் சன்னதி கும்பாபிஷேகம் : வ.எண் தேதி தலைப்பு விவரம் கும்பாபிஷேக விவரம் விவரம் 1 15/09/1997 2 15/09/1997 3 30/11/2007 கல்யாணதீர்த்தம் : திருக்குளத்தின் பெயர் - கல்யாணதீர்த்தம் திருக்குளத்தின் பரப்பளவு (sq. ft.) - 10300.00 கடைசி சீரமைப்பு தேதி - 16/11/2020 திருக்குளத்தின் வகை - கோயில் வெளியே உள்ளது மழை நீர் சேகரிப்பு - இல்லை படிக்கட்டு வசதி உள்ளதா - இல்லை தடுப்பு சுவர் - இல்லை கைப்பிடி கம்பி - இல்லை எச்சரிக்கை அறிவிப்பு பலகை - இல்லை திருக்குளத்தின் விவரம் - கல்யாணதீர்த்தம் சிறப்புகள் : திருத்தல சிறப்பு - பரிகாரம் சிறப்பு விளக்கம் - திருமண தடை பரிகாரம் ஸ்தலம் ஸ்தலம் வகை விளக்கம் - பரிகார ஸ்தலம் நிர்வாக அலுவலர் : திரு. S Prabakaran செயல் அலுவலர் நிலை - IV அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் சன்னதி தெரு, திருமுல்லைவாயல், சென்னை, சென்னை - 600062. தொலைபேசி எண் : இருப்பிடம் - அருகில் உள்ள இடங்கள் : 1 பேருந்து நிலையம் திருமுல்லைவாயல் பேருத்து நிறுத்தம் 1 நடை திறக்கும் நேரம் : 06:00 AM IST - 10:30 AM IST 05:00 PM IST - 08:30 PM IST 4. நடை சாற்றும் நேரம் : 10:30 AM IST - 08:30 PM IST விஷேச நாட்களில் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது |