Kasiwishvanathan Temple Paraigimalai Chennai details |
காசி விஸ்வநாதர் திருக்கோயில் பரங்கிமலை சென்னை கோயில் விவரம்
திருக்கோயில் பெயர் | காசி விஸ்வநாதர் திருக்கோயில், பரங்கிமலை, சென்னை |
---|---|
மாவட்டம் | சென்னை |
கோயில் விவரம் |
1. கஷ்டங்கள் தீர்க்கும் மஹா கணபதியும், வல்வினைகள் போக்கும் வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியரும் ஈசனின் வலம், இடமாக தனி சன்னதியில் கொலுவீற்றிருக்கின்றனர். 2. சமயக் குரவர்களாம், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். 3.ஸ்ரீ மஹாவிஷ்ணு, படைப்புக் கடவுள் பிரம்மா, மங்கலங்கள் தரும் ஸ்ரீ துர்கை மற்றும் சண்டிகேஸ்வரர் சகல தோஷங்களையும் நீக்கும். |