Devi Thirumani Amman Temple Anna Nagar Chennai details |
அருள்மிகு தேவி திருமணியம்மன் திருக்கோயில், அண்ணாநகர், சென்னை கோயில் விவரம்
திருக்கோயில் பெயர் | அருள்மிகு தேவி திருமணியம்மன் திருக்கோயில், அண்ணாநகர், சென்னை - 600040 |
---|---|
மாவட்டம் | சென்னை |
கோயில் விவரம் |
1. தெய்வ புலவர் திருவள்ளுவர் வணங்கி வந்த தெய்வம் திருமணியம்மன் என்பது செவி வழி செய்தியாகும் இத் திருக்கோயில் சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்த திருக்கோயில் ஆகும். 2.திருமங்கலம் கிராமமாக இருந்த காலத்தில் கிராம தேவதையாக மக்கள் வழிபட்டு வந்தனர் சுற்றிலும் வயல் நடுவே 10க்கு10 அளவு சிறிய திருக்கோயில் ஆகும் 3. அம்மன் முன்பு ஒரு புற்று இருந்தது. இப்போது அந்த புற்று மட்டும் தனியாக இருந்து வருகிறது 3.நடை திறக்கும் நேரம் : 06:00 AM IST - 10:30 AM IST 05:00 PM IST - 08:30 PM IST 4. நடை சாற்றும் நேரம் : 10:30 AM IST - 08:30 PM IST விஷேச நாட்களில் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது 5. 1 சாயரட்சை பூஜை 06:00 AM to 06:30 PM IST, 2 காலசந்தி பூஜை 07:00 AM to 07:30 AM IST 3 உச்சிக்கால பூஜை 10:15 AM to 10:30 AM IST 4 அர்த்தஜாம பூஜை 08:15 PM to 08:30 PM IST. 6. 1 பஞ்சமுக விநாயகர் சன்னதி அம்மன் சன்னதி வலது புறம் கிழக்கு முகமாக 2 செந்தில் ஆண்டவர் சன்னதி செந்தில் ஆண்டவர் சன்னதி கிழக்கு முகமாக அமைந்துள்ளது 3 பக்த ஆஞ்சநேயர் சன்னதி செந்தில் ஆண்டவர் சன்னதி எதிப்புறம் மேற்கு முகமாக. 4 நவகிரக சன்னதி நவகிரக சன்னதி பக்த ஆஞ்சநேயர் சன்னதிக்கு அருகில். 7. 11/07/2016 திருக்குடமுழுக்கு இத் திருகோயிலில் திருகுடமுழுக்கு மிக சிறப்பாக நடைபெற்றது 8. ண் வசதி பெயர் வசதி அமைவிடம் விவரம் 1 குடிநீர் வசதி (ஆர்.ஓ) திருக்கோவிலில் உள்ளது 2 கழிவறை வசதி திருக்கோவிலில் அமைந்துள்ளது 9. திரு. கே. கனகசுந்தரம் செயல் அலுவலர் நிலை - III அருள்மிகு தேவி திருமணியம்மன் திருக்கோயில் பிளாட் நம்பர் 1670, பதிமூன்றாவது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை, சென்னை - 600040. தொலைபேசி எண் : 26162226 10. அருகில் உள்ள இடங்கள்: பேருந்து நிலையம் திருமங்கலம் பேருந்து நிலையம் தூரம் (கிமீ) 1.5 10. தொடர்புக்கு: பிளாட் நம்பர் 1670, பதிமூன்றாவது பிரதான சாலை, - 600040. தொலைபேசி எண் : 26162226 |