Bharathwajeswar Temple Puliyur Chennai details |
பாரத்வாஜேஸ்வரர் திருக்கோயில், புலியூர், சென்னை கோயில் விவரம்
திருக்கோயில் பெயர் | பாரத்வாஜேஸ்வரர் திருக்கோயில், புலியூர், சென்னை - 600024 |
---|---|
மாவட்டம் | சென்னை |
கோயில் விவரம் |
1. இறைவி : சொர்ணாம்பிகை, இறைவன் : பாராதவாஜேஸ்வரர், வாலீஸ்வரர், தல விருச்சம் : நாகலிங்க மரம், ஊர் : கோடம்பாக்கம் , சென்னை, மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு, . 2. பாரத்வாஜ முனிவரால் பூஜிக்கபட்ட இறைவன் என்பதால் ஸ்ரீ பாரத்வாஜேஸ்வரர் என்னும் திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார். 3.பரத்வாஜர் மற்றும் அன்னை சொர்ணாம்பிகை இருவரையும் தரிசனம் செய்துவிட்டு கோயிலின் சுற்று பிரகாரங்களை நாம் சுற்றும்போது நம் கண்களை கவரும் வண்ணம் கோயிலின் பல இடங்களில் அழகிய வண்ண சுதை சிற்பங்களை நிறுவியுளார்கள்.கோயில் இறைவன் மற்றும் இறைவனின் கருவறை ஒரு தேர் அமைப்பில் அமைத்துள்ளார்கள். |