Angala Parameswari Temple Vadapalani Chennai details |
அங்காள பரமேஸ்வரி கோயில் வடபழனி சென்னை கோயில் விவரம்
திருக்கோயில் பெயர் | அங்காள பரமேஸ்வரி கோயில், வடபழனி, சென்னை |
---|---|
மாவட்டம் | சென்னை |
கோயில் விவரம் |
1. இக் கோவில் 1920இல் புதுப்பிக்கப்பட்டு இராஜ கோபுரம் கட்டப்பட்டது. 2. எளிய ஓலைகூரைக் கொட்டகையுடன் இக் கோயில் கட்டப்பட்டது. இன்று மக்களின் ஆதரவால் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 7,000 தம்பதியர் இங்கு வந்து திருமணம் செய்து கொள்கின்றனர். 3.இக் கோவிலில் பல தெய்வங்களுக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. வரசித்தி விநாயகர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சன்னதிகள் இங்கு உள்ளன. |