Adivyadhihara Bagtha Anjaneyar Temple Nanganallur Chennai details |
அருள்மிகு ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் நங்கநல்லூர் ஆதம்பாக்கம் சென்னை கோயில் விவரம்
திருக்கோயில் பெயர் | அருள்மிகு ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், சென்னை - 600061 |
---|---|
மாவட்டம் | சென்னை |
கோயில் விவரம் |
1. உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு இராமபிரான் சீதா தேவி இலக்குமணருடனும் அருள்தரும் ருக்மணி சத்யபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணருடன் குடிகொண்டுள்ள திருத்தலங்கள் தொண்டை நாட்டில் பல உள்ளன 2.கட்டமைப்பு விவரம் - கட்டமைப்பு - பாண்டிய கட்டடக்கலையின் கல்லில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களின் அமைப்பு போல் தற்காலத்தில் செங்கல் சிமெண்ட் கலவைவில் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளன. மூலவர் விமானம் ஆனந்த விமானமாகும். மூலவர் கருவறை செவ்வக வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பாண்டியர் காலத்தில் கல்லால் கட்டப்பட்ட திருக்கோயில் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே இத் திருக்கோயிலின் சிறப்பவசமாகும். 3.கும்பாபிஷேக தேதி - 20/05/2022 தலைப்பு விவரம் - மகா கும்பாபிஷேகம் கும்பாபிஷேக விவரம் - கும்பாபிஷேக தேதி இத்திருக்கோயிலில் 1995 ம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் நடைபெற்று அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் 1999 ஆம் ஆண்டு , 2007 ஆம் ஆண்டு மற்றும் 20.05.2022 ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 4.திருத்தல சிறப்பு - பிரார்த்தனை தலைப்பு விவரம் - அனைத்து நோய்களும் குணமாகவேண்டியும் எதிர்கள் பயம் நீக்கவும் பிராத்தனை தலமாக உள்ளது சிறப்பு விளக்கம் - தலச் சிறப்பு திருத்தலச் சிறப்பு - பிரார்த்தனை திருத்தலம் தலைப்பு விவரம் - அனைத்து நோய்களும் குணமாகவேண்டியும் எதிரிகள் குறித்த பயம் நீங்கவும் பிரார்த்தனை தலமாக உள்ளது. 5.1, ராம் நகர் எட்டாவது தெரு, - 600061. தொலைபேசி எண் : 04422670132 6. 3 பேருந்து நிலையம் நங்கநல்லூர் பேருந்து நிலையம் kilo meter 1 |