அப்பா பழமொழிகள் | appa Tamil Proverbs |
அப்பா பழமொழிகள்
அப்பா அடித்தால் அம்மா அணைப்பது போல.
அப்பா அப்பா என்றால், ரங்கா ரங்கா என்கிறான்.
அப்பா என்றால் உச்சி குளிருமா
அப்பாச்சிக்கு அப்புறம் மரப்பாச்சி.
அப்பா சாமிக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு.
அப்பா சாஸ்திரிக்குப் பெண்ணாய்ப் பிறந்து, குப்பா சாஸ்திரிக்கு வாழ்க்கைப்பட்டு, லவணம் கர்தால் எருமைச் சாணி என்று. தெரியாதா?
அப்பா வலக்கை; அம்மா இடக்கை,
அப்பாவி உப்பு இல்லை.
அப்பாவுக்கு இட்ட கப்பரை ஆரைச் சுவரில் கவிழ்த்திருக்கிறது,
அப்பாவுடன் சொல்லட்டுமா? அரக்குப் பேலாவைக் காட்டட்டுமா?
அப்பாவும் இல்லை; ட்டுக் கத்தியும் இல்லை.