வேற்று நிலை மெய்ம்மயக்கம் | vettrunilai-meimayakkam |
வேற்று நிலை மெய்ம்மயக்கம்
1. பதினெட்டு மெய்களுள்ளும் ர், ழ், ஆகிய இரு மெய்களில் ஒவ்வொன்றும் தனக்கு அடுத்துப் பின்னால் தன்னைத் தவிர்ந்த வேறு மெய்களையே கொண்டு வரும். இவ்வாறு இம்மெய்யெழுத்- துக்களின் மயக்கம் தானல்லாத வேறு மெய்களோடே நிகழ்வதால் இது வேற்று நிலை மெய்ம்மயக்கம் எனப்பட்டது.
உரம் நிமிர்ச்சி, வாழ்க்கை, இந்த ர், ழ், தவிர்ந்த பதினாறு மெய்களும் தம்மெய்யைத் தமக்குப் பின்னேகொண்டும் வரும் என்பது சொல்லாமலே விளங்கும்.