vallinam mellinam idaiyinam in tamil, letters |
மெய் எழுத்துகள் 18 உள்ளன.
அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகும்.
அவை 3 வகைப்படும்
-
வல்லினம் (6) - வலி ஒலியுடையவை (க், ச், ட், த், ப், ற்)
-
மெல்லினம் (6) - மென்மையான ஒலியுடையவை (ஞ், ங், ண், ந், ம், ன்)
-
இடையினம் (6) - வல்லினம், மெல்லினம் இணைந்திருக்கும் இடைப்பட்ட ஒலியுடையவை (ய், ர், ல், வ், ழ், ள்)