🏠

    உயிர் எழுத்து, உயிர் எழுத்துக்கள் 12

    உயிர் எழுத்து
    உயிர் எழுத்து

    - உயிரெழுத்துகள் 12 உள்ளன.

    - அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ

    - இவை பிற எழுத்துகளின் துணையின்றி ஒலிக்கக்கூடியவை

    - உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரண்டு வகையில் வரும்

    குறில் எழுத்துகள்/குற்றெழுத்து (5)

    - குறைவான நேர நீளத்தை உடையவை

    (அ, இ, உ, எ, ஒ)

    நெடில் எழுத்துகள்/நெட்டெழுத்து (7)

    - நிறைய நேர நீளத்தை உடையவை

    (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ)

    Zoomable Image Zoomable Image
      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/