அக்கிரகாரத்து தமிழ்ப் பழமொழிகள் | tamil proverbs |
அக்கிரகாரத்து தமிழ்ப் பழமொழிகள்
அக்கிரகாரத்தில் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர்.
அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?
அக்கிரகாரத்து நாய் அபிமானத்துக்குச். செத்தது. 40
அக்கிரகாரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா?
அக்கிரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுதது போல,
அக்கிரமக்காரன் முகத்தில் விழியாதே.