ஒரு ஓர் வரும் இடங்கள் |
ஒரு / ஓர்
ஒரு - உயிர்மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடரும் சொல்லின் முன் வரும்.
எ.கா : ஒரு கதவு
ஒரு மாலை
ஓர் - உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடரும் சொல்லின் முன் வரும்.
எ.கா : ஓர் அணில்
ஓர் ஊரை
