அதிர்ஷ்டம் பழமொழிகள் | Atirṣṭam Tamil Proverbs |
அதிர்ஷ்டம் பழமொழிகள்
அதிர்ஷ்டக்காரன் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்.
அதிர்ஷ்டம் ஆறாய்ப் பெருகுகிறது.
அதிர்ஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம்,
அதிர்ஷ்டம் இல்லாதவனுக்குக் கலப்பால் இருந்தாலும் அதையும் பூனை குடிக்கும்.
அதிர்ஷ்டம் கெட்ட கழுக்காணி.
அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் ன்ற, தனம் இருக்கம்.
அதிர்ஷ்டமும் ஐசுவரியமும் ஒருவர் பங்கல்ல,
அதிர்ஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன் ஆகும்.
அதிர அடித்தாருக்கு ஐயனாரும் இல்லை; பிடாரியும் இல்லை,
அதிர அடித்தால் உதிர வினையும்,