அத்தனையும் பழமொழிகள் | aththanaium Tamil Proverbs |
அத்தனையும் பழமொழிகள்
அத்தச் செவ்வானம் அடை மழைக்கு அடையாளம்,
அத்தத்தின் மிகுதியல்லவா, அம்பட்டன் பெண் கேட்க வந்தது?
அத்தனைக்கு இத்தனை உயரம், ஐராவதம் போல் எங்கள் பசு.
அத்தனையும் சேர்த்தும் உப்பிட மறந்தது போல,
அத்தனையும்தான் செய்தாள்; உப்பிட மறந்தாள்