அத்தான் பழமொழிகள் | aththaan Tamil Proverbs |
அத்தான் பழமொழிகள்
அத்தான் அரை அகமுடையான்.
அத்தான் செத்தால் மயிர் ஆச்சு; கம்பளி மெத்தை நமக்கு ஆச்சு,
அத்தான் முட்டி, அம்மாஞ்சி உபாதானம், மேலகத்துப்
பிராம்மணன் யாசகமென்று கேட்டானாம்.