அத்தி பழமொழிகள் | athipalam Tamil Proverbs |
அத்தி பழமொழிகள்
அத்திக்காய் தெரியுமா? வட்டைக்காய் தெரியுமா?
அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை,
அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும். புழு,
அத்திப் பூவை ஆர் அறிவார்?
அத்திப் பூவைக் கண்டவர் உண்டா? ஆந்தைக் குஞ்சைப்
பார்த்தவர் உண்டா?
அத்தி பூத்தது ஆரும் அறியார்?
அத்தி பூத்தாற் போல்
அத்தி மரத்தில் தொத்திய கிளி போல,
அத்தி முதல் எறும்பு வரை
அத்தியும் பூத்தது; ஆனை குட்டியும் போட்டது.
அத்திரி மாக்கு, ஆறு தாண்டுகிறேனா, இல்லையா, பார்,
அத்து மீறிப் போனான்,
அத்து மீறினால் பித்து.