அதில் பழமொழிகள் | athil Tamil Proverbs |
அதில் பழமொழிகள்
அதில் எல்லாம் குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி.
அதிலும் இது புதுமை; இதிலும் அது புதுமை,
அதிலே இது புதுமை, அவள் செத்து வைத்த அருமை.
அதிலே குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி; மாவிலே வெல்லம் இல்லை; மாட்டிக்கொள்ளடா பூசாரி,
அதி விநயம் தூர்த்த லட்சணம்,
அதி விருஷ்டி, அல்லது அதி நாவிருஷ்டி,