அத்தை பழமொழிகள் | athai Tamil Proverbs |
அத்தை இல்லாப் பெண்ணுக்கு அருமை இல்லை; சொத்தை இல்லாப். பவழத்துக்கு மகிமை இல்லை,
அத்தை இல்லாப் பெண்டாட்டி வித்தாரி; மாமியில்லாப் பெண்டாட்டி வமீறுதாரி.
அத்தை இல்லாப் பெண் வித்தாரி; மாமி இல்லாப் பெண் மாசமர்த்தி,
அத்தை இல்லா வீடு தத்கல்:
அத்தை இறப்பாளா, மெத்தை. காலி ஆகுமா என்று காத்திருப்பது போல,
அத்தைக்கு ஒழியப் பித்தைக்கு இல்லை; ஒளவையார் இட்ட சாபத்தீடு,
அத்தைக்குத் தாடி முளைத்தால் சிற்றப்பா. என்னலாமா
அத்தைக்குப் பித்தம்; அவருக்குக் கிறுகிறுப்பு.
அத்தைக்கு மீசை முளைத்தால் சிற் ற்றப்பா.
அத்தை கடன்காரி; அடி நாளைய சத்துரு,
அத்தைச். சொல்லடா சீமானே,
அத்தைத்தான் சொல்வானேன்? வாயைத்தான்' வலிப் பானேன்?
அத்தை பகையும் இல்லை; அம்மாமி உறவும் இல்லை.
அத்தை மகன், அம்மான் மகள் சொந்தம் போல,
அத்தைமகள் ஆனாலும் சும்மா வருவாளா?
அத்தை மகளைச் கொள்ள முறை கேட்க வேண்டுமா?
அத்தையடி அத்தை, .. அங்காடி விற்குதடி; கண்மணியாளே நெல்லுமணி தருகிறேன் .
அத்தையடி மாமி, கொத்துதடி கோழி.
அத்தையைக் கண்ட சகுனம் அத்தோடு போயிற்று.
அத்தை வீட்டு ரேழியில் கொண்டுவிட்ட ல்தான் கிழக்கு மேற்குத் தெரியும்.
அத்தோடு நின்றது அலைச்சல்; கொட்டோடே ந்ன்றது குலைச்சல்,
அதமனுக்கு ஆயிரம் ஆயுசு.
அதர்மம் அழிந்திடும்.