அசல் பழமொழிகள் | asal Tamil Proverbs |
அசல் அகத்து நெய்யே, என் பெண்டாட்டி கையே.
அசல் அகத்துப் பிராம்மணா பாம்பைப் பிடி, அல்லித் தண்டைப் போல் குளிர்ந்திருக்கும்.
அசல் வாழ் ந்தால் அஞ்சு நாள் பட்டினி கிடப்பான்.
அசல் வாழ ஆறு மாசம் பட்டினி.
அசல் வீட்டு அகமுடையான் ஆபத்துக்குகபப்ப
அசல் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுவானா?
அசல் வீட்டுக்காரனுக்குப் பரிந்துகொண்டு அகமுடையானை
அசல் வீட்டுக்குப் போகிற பாம்பைக் கையாலே பிடிக்கிறான்
அசல் வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி,
அசைப்புக்கு ஆயிரம் பொன் வாங்குகிறது.
அசை போட்டுத் தின்னுவது மாடு; அசையாமல் விழுங்குவது வீடு.
அசை போட ஏதாவது இருந்தால் அவனா நகருவான்?
அஞ்சலி பந்தனம் யாருக்கும் நன்மை,
அஞ்சனக்காரன் முதுகிலே வஞ்சனைக்காரன் ஏறினான்.
அஞ்சனம் குருட்டு விழிக்கு என்ன செய்யும்?
அஞ்சாத ஆனைக்குப் பஞ்சாங்கம் கோடரி.
அஞ்சா நெஞ்சு படைத்தால் ஆருக்கு ஆவான்?
அஞ்சாவது பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி ஆவான்.
அஞ்சாவது பெண்ணைக் கெஞ்சினாலும் தரமாட்டார்கள்.