அணு பழமொழிகள் | anu Tamil Proverbs |
அணு பழமொழிகள்
அணு அளவு பிசகாது.
அணு மகா 'மேரு ஆகுமா?
அணு மலை ஆச்சு; மலை அணு ஆச்சு
அணுவுக்கு அணு, மகத்துக்கு மகத்து.
அணுவும் மகமேரு ஆகும்.
அணுவும் மலை ஆச்சு; மலையும் அணு ஆச்சு
அணு பழமொழிகள் | anu Tamil Proverbs |
அணு அளவு பிசகாது.
அணு மகா 'மேரு ஆகுமா?
அணு மலை ஆச்சு; மலை அணு ஆச்சு
அணுவுக்கு அணு, மகத்துக்கு மகத்து.
அணுவும் மகமேரு ஆகும்.
அணுவும் மலை ஆச்சு; மலையும் அணு ஆச்சு