அண்ணி பழமொழிகள் | anni Tamil Proverbs |
அண்ணி பழமொழிகள்
அண்ணி ஆண்டாளு, ஆறுமுகம் கூத்தியாரு.
அணி இலாக் கவிதை பணி இலா வனிதை,
அணி எல்லாம் ஆடையின்பின்.
அணி பூண்ட நாய் போல,
அணியத்திலே கிழிந்தாலும் கிழிந்தது; அனத்திலே தாலும் கிழிந்தது.