அங்கம் பழமொழிகள் | angam Tamil Proverbs |
அங்கம் பழமொழிகள்
அங்கத்திலே குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி,
அங்கத்தை ஆற்றில் அலைசொணாதா?
அங்கத்தைக் கட்டித் தங்கத்தைச் சேர்ப்பார்,
அங்கத்தைக் கொண்டு போய் ஆற்றில் அலைசினாலும் தோஷம் இல்லை,
அங்கத்தைக் கொன்று ஆற்றில் சேர்க்க ஒண்ணாது.
அங்கம் குளிர்ந்தால் லிங்கம் குளிரும்.
அங்கம் நோவ உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது.
அங்கரங்க வைபவமாய் இருக்கிறான்; அரைக்காசுக்கு முதல் இல்லை,