அக்கு தமிழ்ப் பழமொழிகள் | Akku tamil proverbs |
அக்கு தமிழ்ப் பழமொழிகள்
அக்குத் தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன வந்தது?
அக்குத் தொக்கு இல்லாதவன் ஆண்மையும், வெட்கம் சிக்கு
இல்லாதவன் ரோஷமும் மிக்குத் துக்கப்படாதவன் வாழ்வும்
நாய் கக்கி நக்கித் தின்றது ஒக்கும்.
அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கிறான்.
அகங்காரத்தால் அழிந்தான் துரியோதனன்,
அகங்கை புறங்கை ஆனாற் போல.
கங்கையில் போட்டுப் புறங்கையை நக்கலாமா?
அகட விகடமாய்ப் பேசுகிறான்.
அக்குத் தொக்கு -- சம்பந்தம்