அக்கினி தமிழ்ப் பழமொழிகள் | AKKINI tamil proverbs |
அக்கினி தமிழ்ப் பழமொழிகள்
அக்கினிக்கும் சாகாத தங்கத்தைப் போல,
அக்கினி சாட்சி, அருந்ததி சாட்சி,
அக்கினி தேவனுக்கு அபிஷேகம் செய்ததுபோல் இருக்கிறான்.
அக்கினிப் பந்தலிலே வெண்ணெய்ப் பதுமை ஆடுமா?
அக்கினி மலையிலே கற்பூர பாணம் விட்டது போல்,
அக்கினியால் கட்ட புண் ஆறிப் போகும்,
அக்கினியால் சுட்ட புண் விஷம் கக்குமா?
அக்கினியைக் குளிப்பாட்டி ஆனை மூடாமல் வைத்தாற் போல,
அக்கினியைக் குளிப்பாட்டினாற் போல,
அக்கினியைத் தின்று சீரணிக்கிற பிள்ளை, அல்லித் தண்டைத் தின்றது அதிசயமா?
அக்குணிப் பிள்ளைக்குத் துக்குணிப் பிச்சை,