அக்கரை தமிழ்ப் பழமொழிகள் | akkarai tamil proverbs |
அக்கரை தமிழ்ப் பழமொழிகள்
௮ஃகமும் காசும் சிக்கெனத் தேடு,
ஆக்கக்கா என்றால் ரங்க ரங்கா என்கிறது.
அக்கச்சி உடைமை அரிசி; தங்கச்சி உடைமை தவிடா?
அக்கப் போரும் சக்கிலியர் கூத்தும்.
அக்கரைக்காரனுக்குப் புத்தி மட்டம்,
அக்கரைக்கு இக்கரை பச்சை,
அக்கரைப் பாகலுக்கு இக்கரைக் கொழுகொம்பு,
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை,
அக்கரையானுக்கு ஆனது இக்கரையானுக்கும் ஆகட்டும்.
அக்கரையில் இருக்கிற தாசப்பனைக் கூப்பிட்டு இக்கரையில்
அக்கரை வந்து முக்காரம் போடுது,
அக்கறை தீர்ந்தால் அக்காள் புருஷன் என்ன கொக்கா?
அக்கறை தீர்ந்தால் அக்காள் மொகுடு குக்க.