அகப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் | Akappatta tamil proverbs |
அகப்பட்ட தமிழ்ப் பழமொழிகள்
அகப்பட்டதைச் சுருட்டடா ஆண்டியப்பா ,
அகப்பட்ட நாயை அடிக்கும் போது, அதைக் கண்ட நாய் காதவழி ஓடும்.
அகப்பட்டுக் கொண்டவனுக்கு அஷ்டமத்துச் சனி;
ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு,
அகப்பட்டுக் கொண்டாரே விட்டல பட்டர்.
அகப்பட்டுக் கொண்டான் தண்டம்பட்டுக் கணவாயில்.
அகப்பட்டுக் கொள்வேன் என்றோ கள்வன் களவு எடுக்கிறது?