அகதி தமிழ்ப் பழமொழிகள் | agathi tamil proverbs |
அகதி தமிழ்ப் பழமொழிகள்
அகதிக்கு ஆகாசமே துணை.
அகதிக்கு ஆண்டவன் துணை,
அகதி சொல் அம்பலம் ஏறாது.
அகதி தலையில் பொழுது விடிந்தது.
அகதி பெறுவது பெண் பிள்ளை; அதுவும் வெள்ளி பூராடம்.
அகதியை அடித்துக் கொல்லுகிறதா?
அகதியைப் பகுதி கேட்கிறதா?