அகல பழமொழிகள் | agala Tamil Proverbs |
அகல பழமொழிகள்
அகல் வட்டம் பகல் மழை.
அகல இருந்தால் நிகள உறவு; கிட்ட இருந்தால் முட்டப் பகை.
அகல இருந்தால் பசையும் உறவாம்.
அகல இருந்தால் புகல உறவு.
அகல இருந்து செடியைக் காக்கிறது.
அகல் உழுவதை ஆழ உழு.
அதனையும் அடுக்கு உழு,
அகலக் கால் வைக்காதே.
அகல விதை; ஆழ உழு.
அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
அகவிலையையும் ஆயுசையும் ஆர் கண்டார்?