அதிர்ந்து பழமொழிகள் | adhirinthu Tamil Proverbs |
அதிர்ந்து பழமொழிகள்
அதிர்ந்து அடிக்கிறவனுக்கு ஐயனாரும் இல்லை; பிடாரியும் இல்லை,
அதிர்ந்து வராத புருஷனும் மிதந்து வராத அரிசியும் பிரயோசனம் இல்லை.
அதிர்ந்து வரும் புருஷனும் முதிர்ந்து வரும் சோறும்,
அதிர் வெடி கேட்ட குரங்கு.