வினா எழுத்துக்கள் | Vinaa ezhuthukal |
வினா எழுத்துக்கள்
1. வினா எழுத்துக்களாவன ௭, யா, ஆ, ஓ, ஏ ஆகியவை. இவற்றுள் வினாச் சொல்லின் முதலெழுத்தாக ௭, யா (எவன், யாது) என்பனவும், வினாச் சொல்லின் இறுதி எழுத்தாக ஆ, ஓ (அவனா, நீயோ) என்பனவும், வினாக்களின் முதலெழுத்தாகவும் இறுதி எழுத்தாகவும் (ஏவர்? அவனே?) ஏ என்ற எழுத்தும் வரும்.
க வினா : சொல்லுக்குள்ளேயே வினாவெழுத்து அமைந்திருப்பது அகவினா உ-ம் எது?
புறவீனா : சொல்லின் புறத்தே வினாவெழுத்து அமைந்திருப்பது புறவினா உ-ம் எம் மனிதன் யா என்ற வினாப் பெயரும் வினா வகையுள் அடங்கும். உம் : யா பெரிய? யா - பலவின் பால்வினா)