உயிரளபெடை | Uyiralapadai |
உயிரளபெடை
1. பாட்டில் ஓசை குறையுமிடத்து ஒரு சொல்லின் முதலிலோ நடவிலோ ஈற்றிலோ உள்ள நெட்டெழுத்து - அல்லது குறில் நெடிலாக நீண்டு வந்த நெட்டெழுத்து உரிய இரண்டு மாத்திரைப் பொழுதுக்கு அதிகமாக நீண்டொலித்தால் அது உயிரளபெடை எனப்படும். நீண்டொலிக்கும் நெடிலின் உயிரெழுத்தின் குறில் குறியீடாக வெளிப்பட்டு நிற்கும்.