காலங்கள் - நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் |
காலங்கள்
அ. இறந்த காலம்
ஒரு செயல் அல்லது தொழில் நடந்து முடிந்து விட்டதைச் காட்டுவது இறந்த காலம்.
எ.கா. பார்த்தான், நடந்தான், கேட்டார், ஆடினான், சென்றார்
ஆ. நிகழ் காலம்
ஒரு செயல் அல்லது தொழில் நடந்து கொண்டிருப்பதைக் காட்டுவது நிகழ் காலம்.
எ.கா. பார்த்துக்கொண்டு இருக்கிறார், நடக்கிறான், கேட்கிறான், ஆடிக்கொண்டு, சென்று கொண்டு இருக்கிறான்
இ. எதிகாலம்
ஒரு செயல் தொழில் நடை பெறவிருப்பதைக் காட்டுவது எதிகாலம்.
எ.கா. பாடுவான், நடக்கும், கேட்பார், செல்வான்