பெயர்ச் சொற்கள் | Peyarchol |
பெயர்ச் சொற்கள்
1. பொருட்கள், இடங்கள், காலங்கள், சினைகள், குணங்கள், தொழில்கள் என்பவற்றைக் குறித்து நிற்குஞ் சொற்கள் பெயர்ச் சொற்களாம். இந்த அடிப்படையில் பெயர்களைப் பொருட்பெயர் (பெட்டி), இடப்பெயர் (நல்லூர்), காலப்பெயர் (வசந்தம்), சினைப்பெயர் (வேர்), குணப்பெயர் (பசுமை), தொழிற்பெயர் (ஆடல்) என ஆறாக வகுக்கலாம்.
ஆறுவகைப் பெயர்களடியாகப் பிறந்த காரணப் பெயர்கள்: காரணப் பெயர்
1. பொருட்பெயர் : வலை த ப் வலைஞன்
2. இடப்பெயர் : நாடு ய நாட்டார்
3. காலப்பெயர் : வேனில் வேனிலான்
4. சினைப்பெயர் : கண்ல கண்ணன்
5. குணப்பெயர் : கருமை கரியன்
6. தொழிற் பெயர் : ஆட்சி வட ஆட்சியாளர்