பகாப்பதங்கள் | Pagapatham |
பகாப்பதங்கள்
1. பதினெட்டு மெய்களுள்ளும் ர், ழ், ஆகிய இரு மெய்களில் எச் சொற்களைப் பகுத்தால் பகுதி, விகுதி, முதலிய அர்த்தமுள்ள கூறுகள் தோன்றுவதில்லையோ அச்சொற்கள் பகாப்பதங்கள் எனப்படும். இடுகுறிப்பெயர்கள், வினையடிகளின் ஒற்றிரட்டியும், முதல் நீண்டும் வந்த காரணப்பெயர்கள் (முறுக்கு, ஊண்) இ விகுதி புணர்ந்து கெட்ட காரணப்பெயர்கள் (மலர், அலை) ஆய், இ எனும் ஏவல் விகுதிகள் புணர்ந்து கெட்ட ஏவல் வினைமுற்றுக்கள் (நட, உண்) வினையடிகள் (படி, வா) இடை மண், உரிச் (சால்) சொற்கள் என்பன பகாப்பதங்களாம்.