ஒளகாரக் குறுக்கம் | Oukaarak Kurukkam |
ஒளகாரக் குறுக்கம்
1. ஒளகாரம் தன் பெயர் கூறுமளவிற் குறுகாது முற்றெளகாரமாம். சொல் முதலிலும் (ஒளவை, மெளலி) சொல் நடுவிலும் (அகெளரவம்) மட்டும் வருவனவாகிய ஒளகாரம் எல்லாம் தமக்குரிய இரு மாத்திரைகளில் ஒன்று குறைந்து ஒரு மாத்திரை பெற்று ஒளகாரக் குறுக்கமாகும்.
