ஒற்றளபெடை | Ottralapadai |
ஒற்றளபெடை
1. ஒற்றெழுத்துக்களுள் ங், ஞ், ண், ந், ம், ன், வ்,ய், ல், ள் என்பன தனிக்குற்றெழுத்துக்குப் பின்னாலும் இணைக்: குற்றெழுத்துக்களுக்குப் பின்னாலும் சொல்லின் இடையிலும் இறுதியிலும் நின்று நீண்டொலித்து (அஞ்ஞ்சு, இலங்ங்கு, கண்ண் எ) இரட்டித்து நின்று ஒரு மாத்திரை பெற்றுப் பாடல்களின் இசைக்குறையை நிவர்த்தித்து நிறைவாக்கும்.