நெட்டெழுத்துக்கள், Netteluththu |
நெட்டெழுத்துக்கள்
1. உயிர் எழுத்துக்களுள் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஓள ஆகிய ஏழும், பதினெட்டு உயிர் மெய் வரிசைகளிலும் வரும் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள முதலிய (18௦7 ) நூற்றிருபத்தாறும் ஆக மொத்தம் நூற்றுமுப்பத்து மூன்றும் நெடிய ஒலிகொண்ட நெட்டெழுத்துக்களாம்.