முற்றியல் உகர எழுத்துக்கள் Mutriyalugaram Endral Enna |
முற்றியல் உகர எழுத்துக்கள்
1. அது, விடு, பொறு போலத் தனிக்குற்றெழுத்துக்களின் பின்னால் வரும் வல்லின உகரங்களும், ஆறு மெல்லின உகரங்களும் ( ஙு, ஜு, ணு, நு, மு, னு), ஆறு இடையின உகரங்களும் (யு, ௬, லு, வு, ழு, ளு) தத்தமக்குரிய ஒரு . மாத்திரை எச்சந்தர்ப்பத்திலும் குறைவுபடாதொலிப்பவை. அதனால் அவை முற்றுகரங்களாம். சொல்லின் முதலிலும் இடையிலும் வரும் எல்லா உகரங்களும் முற்றுகரங்களே.