மகரக் குறுக்கம் | Makarak Kurukkam |
மகரக் குறுக்கம்
1. பாடல்களில் சொல்லின் ஈற்றில் வரும் “ம்” எழுத்தானது “ன்” எனும் எழுத்தைத் தொடர்ந்து போனம் எனவும், “ண்” எனும் எழுத்தைத் தொடர்ந்து மருண்ம் எனவும் வரும் சந்தர்ப்பங்களில் தன் அரை மாத்திரையிற் குறைந்தொலித்து மகரக் குறுக்கம் ஆகும். போலும் போல்ம் ஆகிப் போன்ம் ஆனது. மருளும் மருள்ம் ஆகி மருணம் ஆனது. இதன் மாத்திரை % ஆகும்.
