குற்றியலுகரம் | குற்றியல் ௨கரங்கள் | Kutriyalugaram |
1. தனிக்குற்றெழுத்தல்லாத ஏனைய எழுத்துக்களுக்குப் பின்னால் சொல்லீறாக வரும் ஆறு வலலுகரங்களும் (கு, சு, டூ, து, பு, று) தத்தமக்குரிய ஒரு மாத்திரைக்குக் குறைந்து அரைநொடிப் பொழுதுள் ஓலிக்கப்பட்டு விடுவதால் குறுகிய இயல்புள்ள உகரங்களாக - குற்றியல் உகரங்களாக மாறி விடுகின்றன, இதனால் குற்றியல் உகரம் ஒன்றின் மாத்திரை அரை ஆகும். உ*4 ம் நாற்று : இந்த “று' வல்லொற்றான ற்: இற்குப் பின்னால் வருவதால் வன்றொடர்க் குற்றியலுகரம் எனப்படும். பஞ்சு: இந்த “சு மெல்லொற்றான “ஞ்” இற்குப் பின்னால் வருவதால் மெண்றொடர்க் குற்றியலுகரம் எனப்படும். கொய்து : இந்த “து இடையெழுத்தாகிய “ய்” இற்குப் பின்னால் வருவதால் இடைத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும். வீடு : இந்த “டூ ஆனது வீ என்னும் தனி நெடிலைத் தொடர்ந்து வருவதால் நெடிற்றொடர்க் குற்றியலுகரம் ஆகும். மரபு : இந்த “பு£ ஆனது தனி நெடிலல்லாதவையும் ஒரு குறிலுக்கு மேற்பட்டவையுமான 2 உயிர் எழுத்துக்களைத் தொடர்ந்து வருவதால் உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
2.
எ..கு : இந்த கு! ஆனது .. எனும் ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வருவதால் ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும். இவ்வாறு நெடில் ஏழும் ஆய்தம் ஒன்றும் உயிர் ௮-ஓ பதினொன்றும் வல்லின மெய், .மெல்லின மெய் பன்னிரண்டும் வ் தவிர்ந்த இடைமெய் ஐந்தும் எல்லாமாக முப்பத்தாறு எழுத்துக்களைத் தொடரும் முப்பத்தாறு குற்றுகரங்கள்.