குற்றெழுத்துக்கள், Kutreluththu |
குற்றெழுத்துக்கள்
1. பன்னிரண்டு உயிர் எழுத்துக்களுள்ளும் அ, இ, உ, ௭, ஓ ஆகிய ஐந்தும், பதினெட்டு உயிர் மெய் வரிசைகளிலும் வரும் ௧, கி, கு, கெ, கொ முதலிய (18 x 5) தொண்ணூறும் ஆக மொத்தம் தொண்ணூற்றைந்து எழுத்துக்களும் குறுகிய ஓலி கொண்ட குற்றெழுத்துக்கள் எனப்படும்.
