குற்றியல் இகரங்கள் | Kutiyal ikarankaḷ |
குற்றியல் இகரங்கள்
1. மேற்கூறிய முப்பத்தாறு குற்றுகரங்களோடூ “யா” எனும் எழுத்து வந்து புணரும் பொழுது இக்குற்றியலுகரங்கள் குற்றியல் இகரங்களாக மாறும். உரம் : வீடு யாது ஈ வீடியாது. இவற்றுடன் கேண்மியா, சொன்மியா, போன்றவற்றில் வரும் “மி் யிலுள்ள இகரமும் குறுகிய இயல்புள்ள இகரமாகும். எனவே குற்றியலிகரங்கள் (3641) முப்பத்தேழாகும். இவற்றுக்குத் தனித் தனியே மாத்திரை அரை ஆகும்.