Inai Ezhuthukal - இன எழுத்துக்கள் |
இன எழுத்துக்கள்
- இன எழுத்துக்கள் பிறப்பியல் அடிப்படையில் ஒரே இடத்தில் இருந்து பிறக்கும் ஒலிகள்.
- வல்லினத்திற்கும் மெல்லினம் இனமாகும்.
க் - ங் | தங்கம் |
---|---|
ச் - ஞ் | இஞ்சி |
ட் - ண் | வண்டி |
த் - ந் | தந்தம் |
ப் - ம் | அம்பு |
ற் - ன் | தென்றல் |