இடையின மெய்கள், Idaiyina Mei Eluthukkal |
இடையின மெய்கள்
1. மிகுதி ஆறாகிய ய்,ர், ல், வ்,ழ், ள் என்பன இடையின மெய்களாம். இந்த இடை ஒலியும், உயிர் ஒலியும், காற்றானது மிடற்றைப் பொருந்தி வருவதால் பிறப்பவையாகும். காற்றானது உச்சியைப் பொருந்திவரப் பிறப்பது .'. ஒலியாகும்.