திருமந்திரம் விநாயகர் காப்பு | tirumantiram Vinayakar Kaappu |
விநாயகர் காப்பு
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
விளக்கம்
(ஐந்து கரம் கொண்டவரை, யானை முகம் கொண்டவரை)
(இந்திரனின் இளம்பிறையைப் போல் தோன்றும் எயிற்று கொண்டவரை)
(நந்தியின் மகனானவரை, ஞானத்தின் கொழுந்தினைப்)
(என் மனதில் வைத்துக் கால்களை வணங்குகிறேன்)