Above Tamil Meaning |
Above Tamil Meaning
Above
பொருள் [Meaning]
- Above,
- 1. மேலே,
- 2. உச்சியில்,
- 3. மேலாக
- 4. மமேற்சொன்ன, மேலேகண்ட (வினை) உயரமாக, தலைக்குமேல் விண்ணில், முன்னிடத்தில், மேலே மேம்பட்டு, அப்பாற்பட்டு.
விளக்கம் [Explanation]
- 1. Above indicates a higher position or place.
- 2. மேலே, உயர்ந்த இடத்தில் அல்லது நிலைமையில் இருப்பதற்கு above என்று கூறுவர்.