X HOME

    • 1st Books

    • 2nd Books

    • 3rd Books

    • 4th Books

    • 5th Books

    • 6th Books

    • 7th Books

    • 8th Books

    • 9th Books

    • 10th Books

    • 11th Books

    • 12th Books

    • Question Paper

    • Jobs

    TN School Books

    நலம் புனைந்து உரைத்தல் 1111-1110 | Thirukkural, திருக்குறள் 1111-1110

    Thirukkural, திருக்குறள் 1111-1110 :- 


    நலம் புனைந்து உரைத்தல்

     

    1111

    நல்நீரை! வாழி!-அனிச்சமே!-நின்னினும்

     

    மெல் நீரள், யாம் வீழ்பவள்.

     

     

    1112

    மலர் காணின் மையாத்தி-நெஞ்சே!-'இவள் கண்

     

    பலர் காணும் பூ ஒக்கும்!' என்று.

     

     

    1113

    முறி, மேனி, முத்தம், முறுவல்; வெறி, நாற்றம்;

     

    வேல், உண்கண்;-வேய்த்தோளவட்கு.

     

     

    1114

    காணின், குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்-

     

    ‘மாணிழை கண் ஒவ்வேம்!’ என்று.

     

     

    1115

    அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள்; நுசுப்பிற்கு

     

    நல்ல படாஅ, பறை.

     

     

    1116

    மதியும் மடந்தை முகனும் அறியா,

     

    பதியின் கலங்கிய, மீன்.

     

     

    1117

    அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப் போல

     

    மறு உண்டோ, மாதர் முகத்து!.

     

     

    1118

    மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்,

     

    காதலை-வாழி, மதி!.

     

     

    1119

    மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்திஆயின்,

     

    பலர் காணத் தோன்றல்!-மதி!.

     

     

    1120

    அனிச்சமும் அன்னத்தின் தூவியும், மாதர்

     

    அடிக்கு நெருஞ்சிப் பழம்.

     




     TN SCHOOL BOOKS PDF DOWNLOAD

    1st Books
    2nd Books
    3rd Books
    4th Books
    5th Books
    6th Books
    7th Books
    8th Books
    9th Books
    10th Books
    11th Books
    12th Books
    Question Paper
    Latest Info
    Tamilnadu Jobs
     
    Tamilnadu School Books | Tamilnadu School Books 2021 | TN School EBooks | TN Textbooks | Tamilnadu School Textbooks | Tamilnadu School Books 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th, 7th, 8th, 9th, 10th, 11th, 12th | Tamilnadu New School Text Books Free Download PDF Samacheer Kalvi Tamil English Medium TN School eBook