சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு நல்ல சம்பளம் | Chennai port jobs |
1. 3 பணியிடங்களில் ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2.harbor master, chief medical officer, deputy chief vigilance officer ஆகிய பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். MBBS, postgraduate medical degree முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
3. 45 வயதுக்குள் இருப்பவர்கள் harbor master பணிக்கு விண்ணப்பிக்கலாம். chief medical officer பதவிக்கு விண்ணப்பிக்க அதிபட்ச வயது 50 ஆகும். https://www.chennaiport.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.06.2021, 03.07.2021 மற்றும் 06.07.2021 ஆகும்.
4. தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். harbor master, chief medical officer பணியிடத்துக்கு ரூ.1,00,000-2,60,000 சம்பளம் வழங்கப்படும். eputy chief vigilance officer பணியிடத்துக்கு ரூ.60,000-ரூ.1,80,000 சம்பளம் வழங்கப்படும். கல்வித்தகுதி உள்ளிட்ட மேலும் தகவல்களை https://www.chennaiport.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.