தமிழ் நூல்கள் - ஆசிரியர்கள் | Tamil Authors / Writers |
தமிழ் நூல்கள் - ஆசிரியர்கள் | Tamil Authors / Writers
| நூல் | ஆசிரியர் |
|---|---|
| 1. சிலப்பதிகாரம் | இளங்கோ அடிகள் |
| 2. இராமாயணம் (மூலம்) | வால்மீகி |
| 3. இராமாயணம் (தமிழில்) | கம்பர் |
| 4. சீறாப்புராணம் | உமறுப்புலவர் |
| 5. பெரியபுராணம் | சேக்கிழார் |
| 6. மகாபாரதம் | வியாசர் |
| 7. மகாபாரதம் (தமிழில்) | வில்லிப்புத்தூரார் |
| 8. திருவாசகம் | மாணிக்கவாசகர் |
| 9. தேம்பாவணி, ஒப்பியலிலக்கணம் | வீரமாமுனிவர் |
| 10. மகாவம்சம் | மகாநாம |
| 11. பாஞ்சாலி சபதம் | சுப்பிரமணிய பாரதியார் |
| 12. காஞ்சிப்புராணம் | சிவஞான முனிவர் |
| 13. நற்சிந்தனை | யோகர் சுவாமிகள் |
| 14. நன்னூல் | பவணந்தி முனிவர் |
| 15. வெற்றிவேட்கை | அதிவீரராம பாண்டியன் |
| 16. நல்வழி, நீதிநூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் | ஔவையார் |
| 17. மனோன்மணியம் | சுந்தரம்பிள்ளை |
| 18. திருப்புகழ் | அருணகிரிநாதர் |
