ஆண்டு நிறைவு விழாக்களின் பெயர்கள் | Names of Important Jubilee Years |
ஆண்டு நிறைவு விழாக்களின் பெயர்கள்
| ஆண்டுகள் | விழா |
|---|---|
| 25 ஆண்டுகள் | வெள்ளி விழா |
| 30 ஆண்டுகள் | முத்து விழா |
| 40 ஆண்டுகள் | மாணிக்க விழா |
| 45 ஆண்டுகள் | ரத்தின விழா |
| 50 ஆண்டுகள் | பொன் விழா |
| 55 ஆண்டுகள் | மரகத விழா |
| 60 ஆண்டுகள் | வைர விழா |
| 65 ஆண்டுகள் | நீல சபையர் விழா |
| 70 ஆண்டுகள் | பிளாட்டினம் விழா |
| 75 ஆண்டுகள் | பவள விழா |
| 80 ஆண்டுகள் | அமுத விழா |
| 100 ஆண்டுகள் | நூற்றாண்டு விழா |
